![ஈரான்: 2022-ம் ஆண்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான்: 2022-ம் ஆண்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/23/500x300_1602343-iepdp.webp)
ஈரான்: 2022-ம் ஆண்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அரசுக்கு எதிரான பேரணியின்போது, காரில் வந்த இளைஞர் ஒருவர் திரளாக கூடியிருந்த மக்கள் மீது திடீரென மோதி விட்டு சென்றார்.
23 Jan 2024 11:50 AM GMT![அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/23/500x300_1592588-porattam.webp)
அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
23 Nov 2023 9:42 PM GMT![கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/11/02/500x300_1589746-12.gif)
கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது
போராட்டத்தின்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2 Nov 2023 7:16 AM GMT![மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588390-52562.webp)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 8:18 PM GMT![லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588046-1882539-2.webp)
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்ததை அடுத்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
26 Oct 2023 6:00 PM GMT![கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1587544-001.webp)
கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய மார்க்கெட் மீன் அங்காடி வெறிச்சோடியது.
26 Oct 2023 4:18 PM GMT![தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1586419-nl-arp-1.webp)
தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது
நெல்லையில் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 7:26 PM GMT![39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1584181-img20231024103214.webp)
39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கடந்த 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
24 Oct 2023 5:31 PM GMT![மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1574823-s-5.webp)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மண்சட்டி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 8:47 PM GMT![மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம் மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1574439-1871772-img20231018135317.webp)
மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்
மாசிலா அருவியை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 6:45 PM GMT![பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல் பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573089-ola.webp)
பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
18 Oct 2023 3:16 AM GMT![மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1572299-r-11.webp)
மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
திருவரங்கம் கிராமத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
17 Oct 2023 6:33 PM GMT