மாணவர்கள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
ராகிங்கில் ஈடுபட்டால் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
10 Nov 2023 1:12 PM GMTபள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டிய காப்பாளர்... தேனி அருகே பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளி மாணவர்களை விடுதிக்குள் வைத்து விடுதி காப்பாளர் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Nov 2023 5:24 PM GMTகோவை: கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு
கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டது.
9 Nov 2023 3:37 AM GMT'கல்வியுடன் தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தைகளின் திறமையை தமிழக அரசு அங்கீகரிக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
3 Nov 2023 7:57 AM GMTகலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்- கலெக்டர் சாருஸ்ரீ
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
26 Oct 2023 7:00 PM GMTகார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 3:37 PM GMTஇளைஞர் எழுச்சி விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
25 Oct 2023 7:51 PM GMTமாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடலூரில் நடந்த சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.
25 Oct 2023 6:45 PM GMTமாணவர்கள் மீது தாக்குதல்
கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்ததற்கான கமிஷன் விவகாரத்தில் 2 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
24 Oct 2023 8:05 PM GMTமாணவர்களுக்கு பாராட்டு
கராத்தே பட்டய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
24 Oct 2023 7:00 PM GMTமாணவர்களுக்கு பாராட்டு
சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
22 Oct 2023 8:15 PM GMTதேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 5:39 PM GMT