ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMT
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
23 April 2023 10:54 PM GMT
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல் விரைந்தது

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல் விரைந்தது

உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு கடற்படை கப்பல் விரைந்துள்ளது.
23 April 2023 7:48 PM GMT
சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

சூடானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவியுடன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
23 April 2023 5:29 AM GMT
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
22 April 2023 4:37 PM GMT
சூடான் ராணுவ மோதல்: பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு

சூடான் ராணுவ மோதல்: பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு

சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது.
21 April 2023 10:54 PM GMT
சூடானில் 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்..!

சூடானில் 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்..!

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
21 April 2023 3:44 AM GMT
சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? - மத்திய அரசு விளக்கம்

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? - மத்திய அரசு விளக்கம்

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 April 2023 10:52 PM GMT
சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்

சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை: அரசு தகவல்

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
19 April 2023 7:15 AM GMT
சூடானில் ராணுவ மோதல் தீவிரம்:  பலி 270 ஆக உயர்வு, 2,600 பேர் காயம்

சூடானில் ராணுவ மோதல் தீவிரம்: பலி 270 ஆக உயர்வு, 2,600 பேர் காயம்

சூடானில் ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
19 April 2023 3:52 AM GMT
சூடானில் ராணுவ மோதல்; ஐரோப்பிய யூனியன் தூதர் மீது தாக்குதல்

சூடானில் ராணுவ மோதல்; ஐரோப்பிய யூனியன் தூதர் மீது தாக்குதல்

சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐரோப்பிய யூனியன் தூதர் மீது அவரது இல்லத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
18 April 2023 1:08 AM GMT
சூடானில் தொடரும் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

சூடானில் தொடரும் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2023 8:51 PM GMT