ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சி
ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
30 Sep 2023 6:34 PM GMTசெல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sep 2023 4:42 AM GMTதொடரும் தற்கொலை முயற்சிகள்; மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அதிரடி
மந்திராலயாவில் பார்வையாளர்களுக்கு கடும் விதிமுறைகளை அரசின் உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
27 Sep 2023 8:00 PM GMTகோபி போலீஸ் நிலையம் முன்புபெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு
கோபி போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5 Sep 2023 10:05 PM GMTகாதல் தகராறில் பயங்கரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
1 Sep 2023 8:37 PM GMTபணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி
காரையூர் அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
25 Aug 2023 7:05 PM GMTவேலகவுண்டம்பட்டி அருகேகுடிசைக்கு தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
பரமத்திவேலூர்:சேந்தமங்கலம் ஆர்.பி.புதூரை சேர்ந்த செல்வராஜ் என்ற மணி (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...
21 Aug 2023 7:00 PM GMTகைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2023 7:52 PM GMTபெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி
பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
10 Aug 2023 6:07 PM GMTகுடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி
திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 8:54 AM GMTவிஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி
அறந்தாங்கி அருகே வங்கி ஊழியர்கள் பணத்தை கட்டுமாறு வற்புறுத்தியதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Aug 2023 8:19 PM GMTகோபியில் பரபரப்பு: நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
கோபியில் நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 July 2023 9:26 PM GMT