காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
12 Jan 2023 10:50 AM GMT
பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு

பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு

ஆங்கில புத்தாண்டை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
2 Jan 2023 10:05 AM GMT
சோப்ராஜ் போன்றவர்களை வெளியே விடுவது சமூகத்திற்கு ஆபத்து: முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டி

சோப்ராஜ் போன்றவர்களை வெளியே விடுவது சமூகத்திற்கு ஆபத்து: முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டி

சோப்ராஜ் போன்ற நபர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையை விட்டு வெளியே வர கூடாது என்று ஓய்வு பெற்ற முன்னாள் காவல் உயரதிகாரி பேட்டியில் கூறியுள்ளார்.
22 Dec 2022 5:27 PM GMT
சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் பணி இடமாற்றம்:  போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் பணி இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 9 பேரை பணியிடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
29 Nov 2022 6:45 PM GMT
காஞ்சீபுரத்தில் மினி மாரத்தான் போட்டி

காஞ்சீபுரத்தில் மினி மாரத்தான் போட்டி

காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நூற்றாண்டு காணும் பொது சுகாதார துறையை போற்றும் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.
28 Nov 2022 10:21 AM GMT
காஞ்சீபுரம் அருகே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

காஞ்சீபுரம் அருகே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

காஞ்சீபுரம் அருகே கலெக்டர் டாக்டர் ஆர்த்தி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Nov 2022 10:19 AM GMT
அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
25 July 2022 2:44 PM GMT
கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கோலாரில் புதிதாக அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கோலார் தங்கவயலில், சிதிலமடைந்த அரசு பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என கல்வித்துறைக்கு லோக் அயுக்தா சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
8 Jun 2022 5:22 PM GMT