விபத்து ஏற்படுவதை தடுக்கஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க வருகிற 23-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
15 Aug 2023 10:43 PM GMTசுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 Aug 2023 4:31 PM GMTசுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!
சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Aug 2023 3:00 AM GMTகருணாநிதி நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம்: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா காமராஜர் சாலையில் மவுன ஊர்வலம் நடைபெற இருக்கிறது. ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
6 Aug 2023 7:52 AM GMTகருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2023 6:39 AM GMTசென்னையின் முக்கிய சாலையில் 13ந்தேதி வரை போக்குவரத்தில் மாற்றம்
இன்று முதல் வருகிற 13ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
7 July 2023 9:25 AM GMTமெட்ரோ ரெயில் பணி: சென்னையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்.!
மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், இந்த போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 July 2023 1:55 AM GMTநாளை காலை போக்குவரத்து மாற்றம்; பெசன்ட் நகர் முதல் கலங்கரை விளக்கம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம்
சென்னை பெசன்ட்நகர் முதல் கலங்கரைவிளக்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நாளை(சனிக்கிழமை) காலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
30 Jun 2023 9:26 AM GMTசென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்..!
சென்னை மெட்ரோ ரெயில் பகுதி 5-ஆக போரூர் முதல் கத்திப்பாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
16 Jun 2023 2:41 PM GMTகிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்...!
கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 Jun 2023 11:33 AM GMTசனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
28 May 2023 8:01 AM GMTஐபிஎல் கிரிக்கெட்: சென்னையில் போக்குவரத்து மாற்றம் - அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து துறை...!
சென்னையில் நடைபெற உள்ள 4 ஐபிஎல் போட்டிகள் அன்று போக்குவரத்து மாற்றம் செய்துள்ளாக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
9 May 2023 9:18 AM GMT