கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள எல்.எப்.ஆர்.சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
14 July 2022 5:14 PM GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி 5 மாதத்தில் தொடங்கும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி 5 மாதத்தில் தொடங்கும்'-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 5 மாதங்களில் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
10 July 2022 8:11 PM GMT
1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,346 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பேரண்டபள்ளியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
10 July 2022 5:17 PM GMT
தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 July 2022 11:23 PM GMT
மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்:  1,905 மையங்களில் நாளை நடக்கிறது

மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்: 1,905 மையங்களில் நாளை நடக்கிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கரூர் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் 1,905 மையங்களில் நாளை நடக்கிறது.
9 July 2022 5:58 PM GMT
தமிழகத்தில் நாளை 31-வது தடுப்பூசி முகாம்; சென்னையில் ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில் நாளை 31-வது தடுப்பூசி முகாம்; சென்னையில் ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு

சுமார் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 July 2022 3:52 PM GMT
தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
9 July 2022 3:53 AM GMT
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
6 July 2022 5:54 PM GMT