தீபாவளி பண்டிகை; வானதி சீனிவாசன் வாழ்த்து...!

தீபாவளி பண்டிகை; வானதி சீனிவாசன் வாழ்த்து...!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
12 Nov 2023 2:09 AM GMT
மின் கட்டண  உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்

மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Nov 2023 10:11 AM GMT
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்

திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
3 Nov 2023 4:15 PM GMT
நலமுடன் இருக்கிறேன் - வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!

'நலமுடன் இருக்கிறேன்' - வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2 Nov 2023 6:30 AM GMT
பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது வானதி சீனிவாசன் கருத்து

'பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது' வானதி சீனிவாசன் கருத்து

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
24 Oct 2023 6:44 AM GMT
காங்கிரஸ் இனி திமுகவின் பிரிவினை பாதையில்தான் பயணிக்கும் - வானதி சீனிவாசன்

காங்கிரஸ் இனி திமுகவின் பிரிவினை பாதையில்தான் பயணிக்கும் - வானதி சீனிவாசன்

காங்கிரஸ் இனி திமுகவின் பிரிவினை பாதையில்தான் பயணிக்கும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 7:03 AM GMT
கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும் - வானதி சீனிவாசன்

கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும் - வானதி சீனிவாசன்

கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 9:08 AM GMT
கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்

கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்

தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சரி செய்யப்படும் என வானதி சீனிவாசன் கூறினார்.
20 Sep 2023 9:27 AM GMT
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வானதி சீனிவாசன்....!

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வானதி சீனிவாசன்....!

ஆசிய கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
12 Sep 2023 5:54 AM GMT
பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

'பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஆவினுக்கான பால் வரத்து பெரும் சரிவை சந்தித்து வருவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
26 Aug 2023 5:06 PM GMT
பத்ரி சேஷாத்ரி கைது; ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமர்சனம்

'பத்ரி சேஷாத்ரி கைது; ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமர்சனம்

பத்ரி சேஷாத்ரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
30 July 2023 6:28 PM GMT
ஒரு சில சம்பவங்களை மட்டும் கண்டனத்திற்குரியதாக மாற்றுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது - வானதி சீனிவாசன்

'ஒரு சில சம்பவங்களை மட்டும் கண்டனத்திற்குரியதாக மாற்றுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது' - வானதி சீனிவாசன்

மணிப்பூர் சம்பவம் மனித நாகரீகத்திற்கு எதிரானது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
22 July 2023 2:59 PM GMT