தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவுடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்  - வானதி சீனிவாசன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவுடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் திமுக அரசு, ரவுடிகளிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது.
27 Dec 2023 1:01 PM GMT
சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, இந்து மதத்தை திமுக  அவமதித்துக் கொண்டே இருக்கிறது - வானதி சீனிவாசன்

சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, இந்து மதத்தை திமுக அவமதித்துக் கொண்டே இருக்கிறது - வானதி சீனிவாசன்

முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
23 Dec 2023 2:27 PM GMT
பொன்முடி வழக்கு, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- வானதி சீனிவாசன்

பொன்முடி வழக்கு, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- வானதி சீனிவாசன்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 2:43 PM GMT
சமூக நீதி பேச தி.மு.கவிற்கு எந்த உரிமையும் இல்லை - வானதி சீனிவாசன்

சமூக நீதி பேச தி.மு.கவிற்கு எந்த உரிமையும் இல்லை - வானதி சீனிவாசன்

மத்தியப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16 Dec 2023 7:11 AM GMT
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் - வானதி சீனிவாசன் கண்டனம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் - வானதி சீனிவாசன் கண்டனம்

பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை; அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 11:42 AM GMT
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப்போவது உறுதி - வானதி சீனிவாசன்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப்போவது உறுதி - வானதி சீனிவாசன்

எதிர்க்கட்சிகளும், தீவிர பாஜக எதிர்ப்பாளர்களும்கூட 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிதான், மோடிதான் பிரதமர் என பேசத் தொடங்கியுள்ளனர்.
6 Dec 2023 8:20 AM GMT
விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்-அமைச்சருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்-அமைச்சருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

சிங்கார சென்னை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாராக உள்ளாரா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Dec 2023 9:02 AM GMT
சாதி ஒழிப்பு குறித்து மேடையில் திமுக பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று - வானதி சீனிவாசன்

சாதி ஒழிப்பு குறித்து மேடையில் திமுக பேசுவது ஒன்று, செயல்பாட்டில் வேறொன்று - வானதி சீனிவாசன்

சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
22 Nov 2023 1:10 PM GMT
ஆவின் டிலைட் பால்: ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல - வானதி சீனிவாசன்

ஆவின் டிலைட் பால்: ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல - வானதி சீனிவாசன்

மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
20 Nov 2023 11:09 AM GMT
தீபாவளி பண்டிகை; வானதி சீனிவாசன் வாழ்த்து...!

தீபாவளி பண்டிகை; வானதி சீனிவாசன் வாழ்த்து...!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
12 Nov 2023 2:09 AM GMT
மின் கட்டண  உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்

மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
5 Nov 2023 10:11 AM GMT
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - வானதி சீனிவாசன்

திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
3 Nov 2023 4:15 PM GMT