டெல்லியில் அனைவருக்கும் ஆரோக்கியம் நடைபயணம் - மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது

டெல்லியில் 'அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம் - மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது

உலக சுகாதார தினத்தையொட்டி டெல்லியில் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம், மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது.
7 April 2023 7:12 PM GMT