கோடை வந்துவிட்டது வீட்டை குளுமையாக்குவோமா!!

கோடை வந்துவிட்டது வீட்டை குளுமையாக்குவோமா!!

நாம் வசிக்கும் வீடு என்பது அதீத குளிர்ச்சி அதீத வெப்பம் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே. அந்த வகையில் இந்த கோடை காலத்தில் நம் வீட்டை குளுமையாக வைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். முழுக்க முழுக்க ஏசியை போட்டுக் கொண்டிருப்பதும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனவே வீடு வெப்பத்தை முழுவதுமாக எடுத்து உள்ளே அனுப்பக் கூடியதாய் இல்லாமல் வெப்பத்தை பெருமளவு குறைப்பதற்கு என்னென்ன விஷயங்களை நாம் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.
18 Feb 2023 1:56 AM GMT
கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்

கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்

கட்டிடங்களில் நீர் கசிவினால் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து விடுகிறது. அதன் ஆயுட்காலமும் பாதிப்படைகிறது. எனவே நீர் கசிவினால் கூரைகளிலும்...
5 Feb 2023 4:09 AM GMT
கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பம் - ட்ரைவால்

கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பம் - ட்ரைவால்

ட்ரைவால், அதாவது உலர்ந்த சுவர் என்பது இன்றைய கட்டுமான துறையில் உபயோகப்படுத்தப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும். ட்ரைவால் என்பது செயற்கையாய்...
5 Feb 2023 3:50 AM GMT
ஜென் தோட்டம் அமைப்போம்! மனதை அமைதிபடுத்துவோம்!!

ஜென் தோட்டம் அமைப்போம்! மனதை அமைதிபடுத்துவோம்!!

ஜென் தோட்டம் அல்லது உலர் தோட்டம் என்பது ஜப்பானிய கோவில்களிலும் புத்த கோவில்களிலும் காணப்படும் தோட்டமாகும். இந்தத் தோட்டங்களில் அமர்ந்திருக்கும் பொழுது...
5 Feb 2023 3:46 AM GMT
மின்சார பல்புகளில் சிக்கனம்

மின்சார பல்புகளில் சிக்கனம்

சிக்கனம் உற்பத்திக்கு சமம். அதுவும் மின்சார சிக்கனம் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. மின்சார கட்டணங்கள் உயர்ந்திருக்கும் தற்போதைய சூழலில்...
5 Feb 2023 3:32 AM GMT
வெட்டிவேர் மூங்கில் மறைப்புகள்

வெட்டிவேர் மூங்கில் மறைப்புகள்

வீட்டு நுழைவாயில் முதற்கொண்டு எல்லா ஜன்னல்களுக்கும் திரைசீலைகள் உபயோகிக்கின்றோம். இவைகள் பெரும்பாலும் நைலான் மற்றும் சிந்தடிக் பிளாஸ்டிக் போன்றவற்றால்...
5 Feb 2023 3:22 AM GMT
கட்டுமானத்திற்கு பயன்படும் கார்பன் பைபர்

கட்டுமானத்திற்கு பயன்படும் கார்பன் பைபர்

கட்டுமானத்துறையின் ஆராய்ச்சியின் விளைவாக கடந்த சில வருடங்களாக பல புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்துள்ளன. அதில் குறிப்பாக பல புதிய கட்டுமான பொருட்கள் மிகவும் சிறந்ததாகவும் தாங்குதிறன் உள்ளதாகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்றுதான் கார்பன் பைபர்.
4 Feb 2023 2:23 AM GMT
தரமான கட்டுமானமே நற்பெயரை தரும்

தரமான கட்டுமானமே நற்பெயரை தரும்

கட்டுமானத் தொழிலில், கட்டுமான பொருட்களின் தரம், போதுமான கட்டுமான தொழில்நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒட்டுமொத்த தரம் இவை மிக முக்கியம்.
4 Feb 2023 2:16 AM GMT
நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்

நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்

ஒரு வீட்டை கட்டும்பொழுது நமக்கு தண்ணீர் சேமிப்பிற்காக இரண்டு தொட்டிகள் தேவைப்படும். ஒன்று நிலத்தடி நீர் தொட்டி. அதாவது நமக்கு மெட்ரோ வாட்டர் அல்லது பஞ்சாயத்து நீரை சேமித்து வைக்கும் நிலத்தடி நீர் தொட்டி அதாவது சம்ப் மற்றும் மேல்நிலை நீர் தொட்டி அதாவது ஓவர் ஹெட் டேங்க். இது இரண்டில் குடிநீரை சேமிக்க முதலில் கட்டப்படுவது நிலத்தடி நீர் தொட்டியான சம்ப் தான். அதை எப்படி அமைக்க வேண்டும் எப்பொழுது அமைக்க வேண்டும் போன்ற பல தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
4 Feb 2023 2:12 AM GMT
வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்

வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்

ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு...
4 Feb 2023 12:32 AM GMT
நாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி

நாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி

பலமுறை நாம் ஊடகங்களிலும் மக்களுடன் பேசும் போதும் கேட்கும் ஒரு சொல் ஸ்மார்ட் சிட்டி என்பது. அது என்ன ஸ்மார்ட் சிட்டி? இந்திய அரசாங்கத்தால் நாடெங்கும் உள்ள மெட்ரோ நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்ற, 100 நகரங்களை தேர்ந்தெடுத்து ஒரு திட்டமாக தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து இருப்பதை காண முடிகிறது.
4 Feb 2023 12:22 AM GMT
வீட்டின் அளவை அதிகரிக்க உதவும் பால்கனிகள்

வீட்டின் அளவை அதிகரிக்க உதவும் பால்கனிகள்

நீங்கள் ஒரு சிறிய அடுக்கக குடியிருப்பில் வசிப்போர் எனும் பட்சத்தில் வீட்டின் அளவை அதாவது வரவேற்பறை படுக்கையறை சமையலறை போன்றவற்றின் அளவை கூட்ட அங்கு இருக்கும் பால்கனிகளை வீட்டோடு இணைப்பதின் மூலம் பெரிதுபடுத்திக் கொள்ள முடியும். வீட்டை பெரிதுபடுத்தி கட்ட வசதி இல்லாத போதும், அனுமதி கிடைக்காது எனும் பட்சத்திலும் பால்கனிகளை வீட்டின் அறைகளோடு சேர்த்து வீட்டின் அறையின் அளவை பெரிதுபடுத்திக் கொள்ளலாம். அதற்கான குறிப்புகளை கீழ் வருமாறு இக்கட்டுரையில் பார்ப்போம்.
7 Jan 2023 12:33 AM GMT