அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதம் - காங்கிரஸ் தலைமை அதிருப்தி

அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதம் - காங்கிரஸ் தலைமை அதிருப்தி

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் தனது திட்டமிடல் எதுவும் இல்லை என அசோக் கெலார் மறுத்துள்ளார்.
27 Sep 2022 2:54 PM GMT
சச்சின் பைலட்டிற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன: தூது விடும் பாஜக

சச்சின் பைலட்டிற்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன: தூது விடும் பாஜக

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த பாஜக, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை அக்கட்சியின் உள்விவகாரம் என்று தெரிவித்துள்ளது
27 Sep 2022 10:17 AM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக கெலாட் நீடிக்க கூடாது:  சச்சின் பைலட்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக கெலாட் நீடிக்க கூடாது: சச்சின் பைலட்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் நீடிக்க கூடாது என கட்சி தலைமையிடத்தில் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
27 Sep 2022 8:42 AM GMT
அசோக் கெலாட்டை நீக்க சதி நடக்கிறது: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ கடும் தாக்கு!

அசோக் கெலாட்டை நீக்க சதி நடக்கிறது: ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ கடும் தாக்கு!

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ராஜஸ்தானில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
26 Sep 2022 4:33 PM GMT
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது போல் ராஜஸ்தானிலும் தோல்வியடையும்..? -  எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதம்!

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது போல் ராஜஸ்தானிலும் தோல்வியடையும்..? - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதம்!

சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.
26 Sep 2022 2:45 PM GMT
ராஜஸ்தான்: சச்சின் பைலட் முதல் மந்திரியானால் ராஜினாமா 92  எம்.எல்.ஏக்கள் மிரட்டல்...!

ராஜஸ்தான்: சச்சின் பைலட் முதல் மந்திரியானால் ராஜினாமா 92 எம்.எல்.ஏக்கள் மிரட்டல்...!

கே.சி.வேணுகோபாலை கேரளாவில் இருந்து டெல்லிவிரைந்துள்ளார். இன்று மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.
26 Sep 2022 5:10 AM GMT
ராஜஸ்தானில் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய முடிவு?

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ய முடிவு?

ராஜஸ்தான் மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது.
25 Sep 2022 4:03 PM GMT
காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் தேர்வானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்-மந்திரி யார்? மந்திரி ராஜேந்திர குதா பதில்

காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் தேர்வானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்-மந்திரி யார்? மந்திரி ராஜேந்திர குதா பதில்

இந்த விவகாரத்தில், கட்சி மேலிடம் யாரை ஆட்சி அமைக்க தேர்வு செய்தாலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பார்கள்.
23 Sep 2022 2:30 PM GMT
ஒருவருக்கு ஒரு பதவி விவாதம் தேவையற்றது;  அசோக் கெலாட் பேச்சு

ஒருவருக்கு ஒரு பதவி' விவாதம் தேவையற்றது; அசோக் கெலாட் பேச்சு

'ஒருவருக்கு ஒரு பதவி' விவாதம் தேவையற்றது என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார்.
23 Sep 2022 1:25 PM GMT
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவரானால் முதல்-மந்திரி பதவி யாருக்கு? 10 விசயங்கள்...

அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவரானால் முதல்-மந்திரி பதவி யாருக்கு? 10 விசயங்கள்...

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை சச்சின் பைலட் பெறுவதற்கான 10 விசயங்கள் முன் வைக்கப்படுகின்றன.
22 Sep 2022 12:44 PM GMT
அமித்ஷா அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம்  அசோக் கெலாட் குற்றச்சாட்டு

அமித்ஷா அணிந்துள்ள மப்ளரின் விலை ரூ.80 ஆயிரம் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரூ.41 ஆயிரம் மதிப்பிலான டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.
12 Sep 2022 8:36 PM GMT
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்- முதல் மந்திரி அசோக் கெலாட்

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்- முதல் மந்திரி அசோக் கெலாட்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
12 Sep 2022 5:49 PM GMT