பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது

பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அடித்து கொன்ற அவரது 4-வது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Nov 2022 9:34 PM GMT
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

மோகனூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2022 6:45 PM GMT
சென்னை பெசன்ட் நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை - மனைவியை அபகரித்ததால் கணவர் வெறிச்செயல்

சென்னை பெசன்ட் நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை - மனைவியை அபகரித்ததால் கணவர் வெறிச்செயல்

சென்னை பெசன்ட்நகரில் கல்லால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். மனைவியை அபகரித்ததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.
8 Nov 2022 8:44 AM GMT
ரூ.50 லட்சம், ஒரு கிலோ நகைகள் கொடுத்த பின்னரும் பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் கைது

ரூ.50 லட்சம், ஒரு கிலோ நகைகள் கொடுத்த பின்னரும் பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் கைது

பல்லாரியில் ரூ.50 லட்சம் ரொக்கம், ஒரு கிலோ தங்க நகைகள் வரதட்சணையாக கொடுத்த பின்னரும், பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
4 Sep 2022 3:58 PM GMT
கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்ட துரத்திய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்ட துரத்திய தி.மு.க. கவுன்சிலரின் கணவர் கைது

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற தி.மு.க. கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 8:54 PM GMT
மணலியில் பிணமாக மீட்கப்பட்டவர்: மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் - மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது

மணலியில் பிணமாக மீட்கப்பட்டவர்: மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் - மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது

மணலியில் பிணமாக மீட்கப்பட்ட மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 10:44 AM GMT
மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் கணவர் கைது

மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் கணவர் கைது

மணலியில் பிணமாக மீட்கப்பட்டவர்: மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம் மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது.
8 Aug 2022 9:54 PM GMT
பெங்களூருவில் பெண்ணை கொன்று உடலை எரித்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது

பெங்களூருவில் பெண்ணை கொன்று உடலை எரித்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது

பெங்களூருவில் பெண்ணை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடத்தையில் சந்தேகத்தால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
12 July 2022 8:04 PM GMT
தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
7 July 2022 4:10 PM GMT
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

கொடைக்கானலில், கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2022 4:00 PM GMT
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மனைவி மீது தாக்குதல் - முன்னாள் ராணுவ வீரர் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மனைவி மீது தாக்குதல் - முன்னாள் ராணுவ வீரர் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2022 8:26 AM GMT
பெண்ணை குத்திக் கொல்ல முயற்சி; கணவர் கைது

பெண்ணை குத்திக் கொல்ல முயற்சி; கணவர் கைது

பெங்களூருவில் பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2022 3:29 PM GMT