தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு
தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 20- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
16 Dec 2022 11:50 PM GMTவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயல் சின்னமாக வலுப்பெறுகிறது கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (புதன்கிழமை) புயல் சின்னமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
7 Dec 2022 12:29 AM GMTதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
22 Nov 2022 11:55 PM GMTசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
21 Nov 2022 12:22 AM GMTதமிழகம் முழுவதும் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
16 Nov 2022 12:11 AM GMTதமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
14 Nov 2022 11:44 PM GMTவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது: தமிழகத்தில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2022 12:09 AM GMTதமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு
இலங்கை கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (புதன்கிழமை) உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
6 Nov 2022 11:56 PM GMTவங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9-ந் தேதி (புதன்கிழமை) உருவாகக்கூடும், இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Nov 2022 12:03 AM GMTதமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Nov 2022 11:57 PM GMTதமிழகத்தில் 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Oct 2022 11:13 PM GMTவங்கக்கடலில் 'சிட்ரங்' புயல் உருவானது தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நேற்று ‘சிட்ரங்' புயல் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
24 Oct 2022 12:14 AM GMT