தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
18 Jun 2023 8:50 PM GMTதமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 May 2023 8:49 PM GMTதமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
3 May 2023 10:57 PM GMTதமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 May 2023 11:41 PM GMTவேலூர் உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்' இன்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், மேலும் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
30 April 2023 11:53 PM GMTதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
28 April 2023 10:29 PM GMTதமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
27 April 2023 10:44 PM GMTநெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
31 Jan 2023 11:57 PM GMTதிருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை
திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
30 Jan 2023 7:34 PM GMTதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று (திங்கட்கிழமை) வலுவடைகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை மறுதினம் (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
30 Jan 2023 12:27 AM GMTதமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் வருகிற 25 (நாளை மறுதினம்), 26-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
22 Dec 2022 10:46 PM GMTகிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
21 Dec 2022 11:56 PM GMT