என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்

புதுவையில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார்.
29 Aug 2023 4:39 PM GMT
கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

முதுநிலை மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 4:42 PM GMT
கல்லூரி மாணவ, மாணவிகள் மாரத்தான் ஓட்டம்

கல்லூரி மாணவ, மாணவிகள் மாரத்தான் ஓட்டம்

எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.
24 Aug 2023 5:04 PM GMT
கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்

கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்

புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2023 4:40 PM GMT
அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம்

அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம்

கண்டமங்கலம் அருகே அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
14 Aug 2023 6:45 PM GMT
கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
5 Aug 2023 4:06 PM GMT
உடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்

உடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்

பாதிக்கப்பட்ட பெண் இன்று உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
4 Aug 2023 11:03 AM GMT
செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததால் கண்டிப்பு: கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை

செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததால் கண்டிப்பு: கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை

பெங்களூருவில் செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததை கண்டித்ததால் கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 July 2023 8:39 PM GMT
கோவை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்

சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 July 2023 1:17 PM GMT
கோவை:  கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கோவை: கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.
4 July 2023 5:01 PM GMT
ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை

ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை

பெங்களூருவில் பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3 July 2023 9:08 PM GMT
மும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்போசிஸ் இணை நிறுவனர்

மும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்போசிஸ் இணை நிறுவனர்

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி, பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
20 Jun 2023 2:53 PM GMT