கரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்

கரூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்

கரூர் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு கணவர் தப்பியோடி விட்டார்.
25 Aug 2022 6:12 PM GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வந்த ரவுடி குத்திக்கொலை - 3 பேர் கும்பல் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2022 6:22 AM GMT
டெல்லியில் 25-வயது இளைஞர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை

டெல்லியில் 25-வயது இளைஞர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை

புதுடெல்லியில் 25 வயது இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Aug 2022 8:52 PM GMT
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
9 Aug 2022 11:16 PM GMT
நிலத்தகராறில் லாரி டிரைவர் கத்தியால் குத்திக்கொலை

நிலத்தகராறில் லாரி டிரைவர் கத்தியால் குத்திக்கொலை

ஆத்தூர் அருகே நிலத்தகராறில் லாரி டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 July 2022 8:53 PM GMT
கத்தரிக்கோலால் மனைவி குத்திக்கொலை

கத்தரிக்கோலால் மனைவி குத்திக்கொலை

வடமதுரை அருகே மது அருந்தியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் மனைவியை குத்திக்கொலை செய்த டெய்லர் கைது செய்யப்பட்டார்.
22 July 2022 5:26 PM GMT
நாமக்கல்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நாமக்கல்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
19 July 2022 12:29 PM GMT
அரக்கோணம் அருகே நள்ளிரவில் செல்போன் நிறுவன ஊழியர் குத்திக்கொலை

அரக்கோணம் அருகே நள்ளிரவில் செல்போன் நிறுவன ஊழியர் குத்திக்கொலை

அரக்கோணம் அருகே நள்ளிரவில் வேலை முடிந்து திரும்பிய செல்போன் நிறுவன ஊழியர் மர்மநபரால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
16 July 2022 5:08 PM GMT
மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை - உறவினர் வெறிச்செயல்

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை - உறவினர் வெறிச்செயல்

தர்மபுரியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காததால் வியாபாரியை உறவினர் கொலை செய்யதுள்ளார்.
11 July 2022 9:43 AM GMT
புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

புளியந்தோப்பில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
29 Jun 2022 4:36 AM GMT
வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை

வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்
27 May 2022 5:13 PM GMT
பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் கத்தியால் குத்திக்கொலை

பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் கத்தியால் குத்திக்கொலை

ஆம்பூர் அருகே மனைவி என நினைத்து பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
21 May 2022 6:37 PM GMT