மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
க.பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 7:46 PM GMTகம்பத்தில் பரிதாபம்:ஐஸ் பெட்டிக்கு 'சார்ஜ்' போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு
கம்பத்தில் ஐஸ் பெட்டிக்கு ‘சார்ஜ்’ போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 6:45 PM GMTதவறி விழுந்த பெண் சாவு
தஞ்சையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
9 Oct 2023 9:59 PM GMTவயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி சாவு
விருத்தாசலம் அருகே கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சியபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 6:45 PM GMTபழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி சாவு
பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
8 Oct 2023 9:43 PM GMTஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் துணி இறுகி சிறுவன் சாவு
திண்டிவனம் அருகே ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் துணி இறுகி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
8 Oct 2023 6:45 PM GMTசாலை விபத்துகளில் 439 பேர் சாவு
பொள்ளாச்சியில், கடந்த 2 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 439 பேர் உயிரிழந்து உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 Oct 2023 8:00 PM GMTஆர்.கே.பேட்டை அருகே உடலில் வெந்நீர் கொட்டி 10 மாத குழந்தை சாவு
ஆர்.கே.பேட்டை அருகே குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் 10 மாத குழந்தை உடலில் கொட்டி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
7 Oct 2023 7:12 AM GMTலாத்தூரில் வாகனம் மோதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலி
லாத்தூரில் வாகனம் மோதிய விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் பலியானார்
6 Oct 2023 7:30 PM GMTதர்மபுரி அருகேவீட்டின் முன்பு தவறி விழுந்து தொழிலாளி சாவு
தர்மபுரி அருகே உள்ள பெரிய மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம் (வயது 38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த...
6 Oct 2023 7:00 PM GMTமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி2 பேர் காயம்
சூளகிரி:சூளகிரி அருகே ஏனுசோனை கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 27). இவரும் வாசு, ஜீவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சூளகிரி- ராயக்கோட்டை...
6 Oct 2023 7:00 PM GMTசுவர் இடிந்து விழுந்து பெண் பலி
கம்மாபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
6 Oct 2023 6:45 PM GMT