குலசேகரன்பட்டினத்தில் கொடியேற்றம் கோலாகலம்: முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.
15 Oct 2023 8:47 PM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
15 Oct 2023 4:17 AM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது; காளி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று நடந்த காளி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனா்.
14 Oct 2023 10:45 PM GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக போலீஸ் சீருடை போன்ற வேடங்கள் அணிய தடை.!

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக போலீஸ் மற்றும் போலீஸ் சீருடை போன்ற வேடங்கள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 9:47 AM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
12 Oct 2023 6:45 PM GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

9 Oct 2023 6:45 PM GMT
தசரா திருவிழாவில் ஆபாச நடனத்திற்கு தடைகோரி வழக்கு: நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்

தசரா திருவிழாவில் ஆபாச நடனங்களுக்கு தடைகோரிய வழக்கில் நீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
4 Sep 2023 8:41 PM GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உண்டியல் வசூல் ரூ.3½ கோடி..!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா நிறைவடைந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணி 5 நாட்களாக நடைபெற்றது.
18 Oct 2022 8:59 AM GMT
தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்தனர்.
6 Oct 2022 8:41 PM GMT
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சி கோலாகலம்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Oct 2022 11:55 PM GMT
தசரா திருவிழா களைகட்டியது: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, தென் மாவட்டங்களில் வேடம் அணிந்த பக்தர்களால் தசரா திருவிழா களைகட்டியது. கோவிலில் நாளை (புதன்கிழமை) இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
3 Oct 2022 8:47 PM GMT
குலசேகரபட்டினம் தசரா திருவிழா: அன்னை முத்தாரம்மன் இன்று கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி

குலசை தசரா திருவிழாவின் 8-ம் திருநாளான இன்று முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
3 Oct 2022 5:29 AM GMT