காதல் ஜோடி ஓட்டம்: வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
காதல் விவகாரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 May 2024 11:29 PM GMTலண்டன்; வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர் கைது
லண்டனில் வாளைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 April 2024 10:35 AM GMTகிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்
பணியில் இருந்த அரசு ஊழியரை தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 April 2024 6:46 PM GMTதிருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்
மந்திரியை தாக்கியதாக 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2024 7:47 AM GMTஇஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு
மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
17 April 2024 9:33 PM GMTபலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்குதல் முயற்சி - 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
26 March 2024 8:42 AM GMTரஷியாவில் தாக்குதல்; 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் கைது
மாஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 March 2024 12:04 PM GMTரஷிய பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
மாஸ்கோவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
23 March 2024 2:45 AM GMTபாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பலுசிஸ்தான் விடுதலை இயக்கம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளது.
21 March 2024 10:16 AM GMTபாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானத்தில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது
18 March 2024 11:26 PM GMTகாசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
15 March 2024 6:39 AM GMTசெங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
12 March 2024 10:18 AM GMT