தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2024 6:40 AM GMT
உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6 March 2024 6:56 AM GMT
மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தமது பேச்சாளர்கள் தோலுரித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 March 2024 5:03 PM GMT
இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Feb 2024 12:14 PM GMT
பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 8:36 AM GMT
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 Jan 2024 6:48 AM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசுக்கு அதிகாரம் இல்லையா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசுக்கு அதிகாரம் இல்லையா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
23 Dec 2023 9:45 PM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
9 Dec 2023 8:00 PM GMT
பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
7 Aug 2023 10:24 AM GMT
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
7 July 2023 12:00 AM GMT
அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியது தான் திராவிட மாடலா? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 July 2023 6:43 AM GMT
பொதுச் சேவை மின் கட்டணம் உயர்வு - தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

'பொதுச் சேவை' மின் கட்டணம் உயர்வு - தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

பொதுச் சேவை மின் கட்டணத்தையும், இதர மின் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்திய தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 July 2023 6:10 AM GMT