பொதுச் சேவை மின் கட்டணம் உயர்வு - தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

'பொதுச் சேவை' மின் கட்டணம் உயர்வு - தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

பொதுச் சேவை மின் கட்டணத்தையும், இதர மின் கட்டணங்களையும் மீண்டும் உயர்த்திய தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 July 2023 6:10 AM GMT
தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது?

தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது?

தி.மு.க. அரசு, யாருடைய ஆதாயத்திற்காக கல்குவாரி தொழிலை முடக்குகிறது? என்று சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Jun 2023 6:45 PM GMT
உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது...? அ.தி.மு.க.- தி.மு.க.விற்கு எந்த இடம் தெரியுமா...?

உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எது...? அ.தி.மு.க.- தி.மு.க.விற்கு எந்த இடம் தெரியுமா...?

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி எது என்பதை தொண்டர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து World Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது.
26 Jun 2023 6:14 AM GMT
தி.மு.க. அரசு போலீஸ்துறைக்கு நண்பன்: போலீசார் நேரம் கிடைக்கும்போது விளையாட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. அரசு போலீஸ்துறைக்கு நண்பன்: போலீசார் நேரம் கிடைக்கும்போது விளையாட வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. அரசு போலீஸ்துறைக்கு நண்பன். போலீசார் நேரம் கிடைக்கும்போது விளையாட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
24 Jun 2023 7:53 PM GMT
அரசாணைகளை வெளியிட்டு பின்னர் நிறுத்திவைப்பதின் மூலமாக தி.மு.க. அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது - வானதி சீனிவாசன்

அரசாணைகளை வெளியிட்டு பின்னர் நிறுத்திவைப்பதின் மூலமாக தி.மு.க. அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது - வானதி சீனிவாசன்

அரசாணைகளை வெளியிட்டு பின்னர் நிறுத்திவைப்பதின் மூலமாக தி.மு.க. அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
25 April 2023 7:14 PM GMT
பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது - தொல்.திருமாவளவன் பேச்சு

பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது - தொல்.திருமாவளவன் பேச்சு

அரசியலில் எத்தகைய பின்னடைவுகளை சந்தித்தாலும் பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
28 Feb 2023 8:22 PM GMT
முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நடைபோடும் அதிமுக தான் எழைகளுக்கான கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
29 Jan 2023 7:17 AM GMT
தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. அரசு தனது பொதுக்கூட்ட உரையை சட்டமன்றத்தில் கவர்னர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Jan 2023 5:17 PM GMT
பணி நிரந்தரம் வழங்கப்படாது: நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு - அண்ணாமலை

பணி நிரந்தரம் வழங்கப்படாது: நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசு - அண்ணாமலை

தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட நர்சுகளுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அரசாணை வந்திருக்கிறது. இதன் மூலம் நர்சுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற தவறியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 8:02 PM GMT
இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
29 Dec 2022 1:34 AM GMT
கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

கஞ்சா கடத்தல், விற்பனையை முழுமையாக தடுக்க முடியாதது ஏன்? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Dec 2022 9:03 PM GMT
கரூரில் டிச.29 ஆம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கரூரில் டிச.29 ஆம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
22 Dec 2022 6:45 AM GMT