பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல்முறையாக  சாம்பியன் ஆனது ஸ்பெயின்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல்முறையாக 'சாம்பியன்' ஆனது ஸ்பெயின்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 Aug 2023 8:49 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் முன்னிலை

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் முன்னிலை

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் அணி முன்னிலை வகித்து வருகிறது.
20 Aug 2023 11:36 AM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து-ஸ்பெயின் பலப்பரீட்சை

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து-ஸ்பெயின் பலப்பரீட்சை

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
20 Aug 2023 12:12 AM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி

இங்கிலாந்து அணி கொலம்பியாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
12 Aug 2023 10:39 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.
7 Aug 2023 7:59 PM GMT
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேற்றம்...!

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேற்றம்...!

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேறியது.
7 Aug 2023 12:53 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து; நடப்பு சாம்பியன் அமெரிக்கா வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து; நடப்பு சாம்பியன் அமெரிக்கா வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான அமெரிக்கா பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவீடனிடம் வீழ்ந்தது.
7 Aug 2023 4:46 AM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல் சுற்றுடன் ஜெர்மனி வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல் சுற்றுடன் ஜெர்மனி வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென்கொரியாவுக்கு எதிரான கடைசி லீக்கில் ‘டிரா’ கண்ட முன்னாள் சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது.
3 Aug 2023 8:19 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெளியேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெளியேற்றம்

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
2 Aug 2023 9:36 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
1 Aug 2023 11:23 PM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 2-வது சுற்றில் ஆஸ்திரேலியா

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 2-வது சுற்றில் ஆஸ்திரேலியா

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நைஜீரியா, ஆஸ்திரேலியா அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
31 July 2023 9:04 PM GMT
உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்தி சி பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான்

உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்தி 'சி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜப்பான்

இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
31 July 2023 12:28 PM GMT