இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்... ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
4 May 2024 11:55 PM GMTபலூசிஸ்தான்: மக்கள் போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூடு, போராடுவது மற்றும் அமைதியாக கூடுவதற்கான பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என பிரபல பலூச் ஆர்வலரான மஹ்ரங் பலூச் தெரிவித்து இருக்கிறார்.
4 May 2024 6:04 PM GMTஇஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்; 2,000 பேர் கைது
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 May 2024 9:25 AM GMTசீமான் போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் போராட்டம் அறிவித்தார்.
3 May 2024 7:00 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து கெஜ்ரிவால் மனைவி வாகன பேரணி நடத்த உள்ளார்.
27 April 2024 7:48 AM GMTபரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்
தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 6:28 AM GMTதிகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
21 April 2024 6:59 PM GMTஅமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வம்சாவளி பெண் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜனநாயக கட்சியின் தலைவர் இல்ஹான் உமர் என்பவரின் மகள் இஸ்ரா ஹிர்சியும் ஒருவர் ஆவார்.
21 April 2024 12:25 PM GMTநள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
18 April 2024 9:14 PM GMTஇஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்.. இங்கிலாந்து ராணுவ அமைச்சக கட்டிடத்தில் சிவப்பு பெயிண்ட் தெளித்ததால் பரபரப்பு
லண்டனில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரின் இல்லத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.
11 April 2024 6:02 AM GMTகெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 April 2024 8:46 AM GMTநாளை முதல் போராட்டம்... வழக்கறிஞர் கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு
இ-பைலிங் (மின்னணு முறை) முறையை நிறுத்தி வைக்ககோரி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
7 April 2024 3:45 PM GMT