பிரபல நடிகர் கவலைக்கிடம்

பிரபல நடிகர் கவலைக்கிடம்

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Jan 2023 1:54 AM GMT
இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்...!

இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்...!

இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Jan 2023 3:16 AM GMT
எனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்

எனக்கு மாரடைப்பா? நடிகர் விமல் விளக்கம்

விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவின. இதற்கு நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.
7 Jan 2023 2:57 AM GMT
சொர்க்கவாசல் திறப்பின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த கேமராமேன்

சொர்க்கவாசல் திறப்பின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த கேமராமேன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
2 Jan 2023 5:13 AM GMT
அவதார்-2 படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி

அவதார்-2 படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி

ஆந்திராவில் அவதார் 2 திரைப்படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
17 Dec 2022 2:45 PM GMT
6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு

6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு

தார்வாரில் 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தான்.
2 Dec 2022 6:45 PM GMT
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணா தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
14 Nov 2022 11:11 AM GMT
உடற்பயிற்சியில் மாரடைப்பு... பிரபல நடிகர் மரணம்

உடற்பயிற்சியில் மாரடைப்பு... பிரபல நடிகர் மரணம்

இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான சித்தாந்த் வீர் சூர்யவன்சி உடற்பயிற்சி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
13 Nov 2022 3:12 AM GMT
கந்ததகுடி பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு

'கந்ததகுடி' பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் சாவு

‘கந்ததகுடி’ பட சிறப்பு காட்சியை டி.வி.யில் பார்த்த புனித் ராஜ்குமாரின் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
22 Oct 2022 6:45 PM GMT
நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்

நடனமாடி கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்

குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2022 3:08 AM GMT
மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்சு ஊழியர்கள் பல மீட்டர் தூரம் தூக்கி வந்தனர்.
26 Sep 2022 10:07 AM GMT
திடீர் மாரடைப்பு - சாலை வசதி இல்லாததால்.. 1 கி.மீ-க்கு மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

திடீர் மாரடைப்பு - சாலை வசதி இல்லாததால்.. 1 கி.மீ-க்கு மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

தர்ப்பணம் கொடுக்க தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை வந்த மூதாட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.
25 Sep 2022 4:01 PM GMT