பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரெயில்கள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 44 மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Oct 2023 6:29 AM GMT
மின்சார ரெயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே முடிவு

மின்சார ரெயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரெயில்வே முடிவு

சென்னையில் மின்சார ரெயில்களில் சோதனை அடிப்படையில் ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
4 Oct 2023 3:50 AM GMT
சென்னை தாம்பரத்தில் மின்சார ரெயில்கள் நிறுத்தம் - பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் மின்சார ரெயில்கள் நிறுத்தம் - பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
1 Oct 2023 9:13 AM GMT
காந்தி ஜெயந்தி விடுமுறை: நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

காந்தி ஜெயந்தி விடுமுறை: நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sep 2023 8:13 PM GMT
திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி

திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி

திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
19 Sep 2023 1:43 AM GMT
நாளை மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைபடி இயக்கப்படும்

நாளை மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைபடி இயக்கப்படும்

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 Sep 2023 2:18 AM GMT
பராமரிப்பு பணி: 11 மின்சார ரெயில்கள் சேவை ரத்து

பராமரிப்பு பணி: 11 மின்சார ரெயில்கள் சேவை ரத்து

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Sep 2023 5:18 AM GMT
மின்சார ரெயில்களில் பாதுகாப்பு கருதி பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு

மின்சார ரெயில்களில் பாதுகாப்பு கருதி பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு

மின்சார ரெயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி பெண்கள் பயணிக்கும் பெட்டியை நடுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 8:40 AM GMT
ஆந்திராவில் இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு

ஆந்திராவில் இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் - மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதால் பொன்னேரி அருகே நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டிரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டது.
14 Jun 2023 8:15 AM GMT
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் 4 நாட்கள் பகுதி நேரமாக ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் 4 நாட்கள் பகுதி நேரமாக ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்கள் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
11 Jun 2023 6:19 AM GMT
சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள்  25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள் 25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை- கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிகாரணமாக 25, 26-ந் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
24 March 2023 12:11 PM GMT
கூட்ட நெரிசலை குறைக்க மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசலை குறைக்க மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரெயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Feb 2023 7:14 AM GMT