மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தினை உணவகங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சுயஉதவி குழுக்களினால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Aug 2023 12:27 AM GMT
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 April 2023 1:29 PM GMT
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
2 Jan 2023 12:23 AM GMT
மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் ரூ.600 கோடியில் 'டைடல் பூங்கா' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் ரூ.600 கோடி செலவில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16 Sep 2022 11:54 PM GMT
தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜனாதிபதி கொடி கிடைத்தது வரலாற்றுமிகு பெருமை என்றும், தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 Aug 2022 12:06 AM GMT
அக்டோபர் மாதம், சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அக்டோபர் மாதம், சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் அக்டோபர் மாதம் புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
29 July 2022 10:49 PM GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
28 July 2022 12:22 AM GMT