வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.
29 May 2023 8:23 AM GMT
புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்

புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்

டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
28 May 2023 6:00 AM GMT
ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்யும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 May 2023 3:11 AM GMT
ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
26 May 2023 6:24 AM GMT
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சி -  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்
24 May 2023 12:23 PM GMT
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
18 May 2023 12:36 PM GMT
கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ளார்.
18 May 2023 9:20 AM GMT
புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
18 May 2023 9:11 AM GMT
பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
18 May 2023 6:08 AM GMT
சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 May 2023 12:52 PM GMT
சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
16 May 2023 1:34 AM GMT
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்ல உள்ளார்.
15 May 2023 5:50 AM GMT