புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

சென்னை, தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Related Tags :
Next Story