
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 2ம் கட்ட சோதனை ஓட்டம்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 April 2025 6:37 AM
மகாவீரர் ஜெயந்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2025 2:47 PM
சேலம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பரிசீலனையில் உள்ளது: தமிழக அரசு
சேலம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 March 2025 7:43 AM
மெட்ரோ ரெயில் பணி: அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
28 March 2025 12:13 AM
சென்னை - பெங்களூரு போட்டி: நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன
27 March 2025 3:34 AM
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி
சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 March 2025 2:48 AM
சென்னை: ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் நாட்களில் இரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் நாட்களில் இரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
16 March 2025 3:39 AM
இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்து
இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
7 March 2025 2:01 PM
சென்னை மெட்ரோ ரெயில்களில் பிப்ரவரியில் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் பயணம்
2025 பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
1 March 2025 8:08 AM
இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2025-ம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 Feb 2025 10:57 AM
சென்னை மெட்ரோ ரெயில் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை மெட்ரோ ரெயில் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
13 Feb 2025 8:50 AM
கோவை மெட்ரோ ரெயில் திட்டம்: நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு
கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2025 7:58 AM