மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMTமத்திய நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி; பெண் உள்பட 6 பேர் கைது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Feb 2024 12:11 PM GMTஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - நீர்ப்பாசன ஆய்வாளர் மீது புகார்
போலி பணி ஆணை வழங்கியதாக ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் காசிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
31 Jan 2024 10:30 PM GMTகிரிப்டோகரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி
புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jan 2024 8:41 PM GMTவிளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி: தனியார் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Jan 2024 9:55 AM GMTஇன்ஸ்டாகிராமில் வித்யாபாலன் பெயரில் மோசடி
இதற்கு முன் வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டனர்
27 Jan 2024 7:45 PM GMTஏலச்சீட்டு நடத்தி மோசடி: தலைமறைவான கணவர் - மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு
சென்னையில், மோசடி செய்து தப்பியோட நினைத்த சிட் பண்ட் நிறுவன உரிமையாளரின் மனைவி, குழந்தைகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Jan 2024 12:29 PM GMT'வாட்ஸ்-அப்'பில் எனது பெயரில் மோசடி - ரசிகர்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.
21 Jan 2024 2:47 PM GMTஉணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்
தன்னுடைய முடியையே பிடிங்கி உணவில் மறைத்து வைத்து அந்த நபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
20 Jan 2024 9:37 AM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது
பட்டதாரி இளைஞரான கோபி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2024 1:13 AM GMT"நம்பிக்கை இழந்துவிட்டேன்; சிறையில் இறப்பதே நல்லது..."- கோர்ட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் உருக்கம்
நரேஷ் கோயலின் உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 Jan 2024 6:47 PM GMTரூ.15 கோடி மோசடி... முன்னாள் தொழில் பங்குதாரர் மீது தோனி வழக்கு...!
உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அகாடமியை அமைப்பதற்காக எம்எஸ் தோனியுடன் அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த திவாகர் ஒப்பந்தம் செய்தார்.
5 Jan 2024 2:03 PM GMT