சினிமா துளிகள்

அஞ்சலி, சம்பளத்தை குறைத்தார்! + "||" + Anjali is reduced wages

அஞ்சலி, சம்பளத்தை குறைத்தார்!

அஞ்சலி, சம்பளத்தை  குறைத்தார்!
ஒரு படத்துக்கு ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அஞ்சலி, தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டார்.
ரு படத்துக்கு ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அஞ்சலி, தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டார். அவர் இப்போது, ‘‘நாற்பது லட்சம் கொடுங்க... போதும்’’ என்கிறாராம்.

அஞ்சலிக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. அதற்காகவே சம்பள குறைப்பு செய்திருக்கிறார் என்கிறார், அவருக்கு நெருக்கமான நண்பர்!