கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர், ஆர்.எம்.வீரப்பன் -  நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர், ஆர்.எம்.வீரப்பன் - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

ஆர்.எம்.வீரப்பனுடனான தனது நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
9 April 2024 4:57 PM GMT
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு; ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு; ரஜினிகாந்த், இளையராஜா நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
9 April 2024 1:29 PM GMT
இது எனக்கு 5-வது திருமணம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி

'இது எனக்கு 5-வது திருமணம்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி

தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற படம் தயாராகி உள்ளது.
5 April 2024 8:10 AM GMT
என்னை 50-வது படம்வரை தூக்கிவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - நடிகை அஞ்சலி

என்னை 50-வது படம்வரை தூக்கிவிட்ட ரசிகர்களுக்கு நன்றி - நடிகை அஞ்சலி

என்னை ஒவ்வொரு படியாக 50-வது படம்வரை தூக்கி விட்டது ரசிகர்கள்தான் என்று நடிகை அஞ்சலி கூறினார்.
5 April 2024 3:54 AM GMT
காதலில் விழுந்தாரா அஞ்சலி?

காதலில் விழுந்தாரா அஞ்சலி?

'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அஞ்சலி.
24 March 2024 3:33 AM GMT
விஜயகாந்த் மறைவு: நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

விஜயகாந்த் மறைவு: நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரு மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும், அவர்தான் விஜயகாந்த்.
29 Dec 2023 7:46 AM GMT
பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
28 Dec 2023 11:10 PM GMT
நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
28 Dec 2023 9:58 PM GMT
விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய் - நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய் - நேரில் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது
28 Dec 2023 5:32 PM GMT
விஜயகாந்த் மறைவு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி

விஜயகாந்த் மறைவு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
28 Dec 2023 10:38 AM GMT
டிசம்பர் 5-ந்தேதி 7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

டிசம்பர் 5-ந்தேதி 7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
28 Nov 2023 12:15 AM GMT
நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி

நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி

பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
21 Oct 2023 6:42 PM GMT