சினிமா துளிகள்

விதிவிலக்காக நிவேதா! + "||" + Exceptionally niveatha!

விதிவிலக்காக நிவேதா!

விதிவிலக்காக நிவேதா!
தமிழ் பட உலகில் உள்ள பெரும்பாலான கதாநாயகிகள் தமிழ் தெரிந்து இருக்கிறார்கள்.
தமிழ் பட உலகில் உள்ள பெரும்பாலான கதாநாயகிகள் தமிழ் தெரிந்து இருந்தாலும், தமிழில் பேசுவதில்லை. ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்.
இவர்களில் இருந்து நிவேதா பெத்துராஜ் விதிவிலக்காக இருக்கிறார்.

மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில். என்றாலும் நிவேதா மிக அழகாக தமிழில் பேசுகிறார்.