சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!


சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-13T15:15:08+05:30)

நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.

 வந்த வரை வரவு என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டதாக பேசப்படுகிறது. ‘‘இரவு-பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்தேன்....போதுமான அளவு சம்பாதித்தும் விட்டேன். 

இனிமேல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்’’ என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம், நயன்தாரா!

Next Story