ரூ.10 கோடி சம்பளத்துக்கு மயங்காத நயன்தாரா


ரூ.10 கோடி சம்பளத்துக்கு மயங்காத நயன்தாரா
x
தினத்தந்தி 30 Jan 2021 9:33 PM GMT (Updated: 30 Jan 2021 9:33 PM GMT)

நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

அதிக சம்பளம் கொடுத்தால், அவர் நடிக்க சம்மதிப்பார் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்கள் மத்தியில் இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் ஒரு இந்தி பட தயாரிப்பாளர் நயன்தாராவை அணுகினார். தனது ‘வெப் சீரியல்’ படத்தில் நடித்து கொடுத்தால், ரூ.10 கோடி சம்பளம் தருவதாக கூறினார்.

படத்தின் கதைப்படி, நெருக்கமான காதல் காட்சிகளும், கட்டிப்பிடிக்கும் காட்சிகளும் நிறைய இருந்ததால், நயன்தாரா நடிக்க மறுத்து விட்டாராம்.

Next Story