புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு


புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 4 Jun 2018 5:11 AM GMT (Updated: 4 Jun 2018 5:11 AM GMT)

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை  தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும் கவர்னர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதுச்சேரி சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கியது. அ.தி.மு.க  எம்.எல்.ஏக்கள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி கோரினர். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அதிமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என கூறி முன்னதாக சபாநாயகர் இருக்கையை அவர்கள் முற்றுகையிட்டனர்  .

Next Story