தேசிய செய்திகள்

‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியல் - முதல் 10 இடங்களில் கோவை, திருச்சி + "||" + Nithi Ayog Rankings Coimbatore, Trichy in Top 10

‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியல் - முதல் 10 இடங்களில் கோவை, திருச்சி

‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியல் - முதல் 10 இடங்களில் கோவை, திருச்சி
நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் ‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியலில் கோவை, திருச்சி
புதுடெல்லி,

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 56 நகரங்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2030-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி கண்ட நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில், சிம்லா, கோவை, சண்டிகார், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, புனே, திருச்சி, ஆமதாபாத், நாக்பூர் ஆகிய 10 நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. மீரட், ஆக்ரா, கொல்கத்தா போன்ற நகரங்கள் மோசமான செயல்பாட்டுக்காக கடைசி இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இத்தொற்றால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
2. நிதி ஆயோக் செயல்பாட்டில் முதலிடம்; இந்தியாவிற்கு கேரளா முன்மாதிரி - பினராயி விஜயன் அறிக்கை
நிதி ஆயோக் செயல்பாட்டில் முதலிடம் பிடித்ததன் மூலம் கேரள மாநிலம் இந்தியாவிற்கு முன் மாதிரியாக திகழ்கிறது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: மெஹதி ஹசன் புதிய சாதனை
ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் வங்காள தேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.