
கோவை, ஈரோட்டில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
13 July 2025 3:39 PM
கணவனை விட்டுவிடு என கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி... அடுத்து நடந்த பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 July 2025 5:16 AM
கோவை, நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
11 July 2025 8:25 AM
கோவை, ஈரோட்டில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
10 July 2025 4:10 PM
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார்.
10 July 2025 2:48 PM
கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய நபர் கைது
சத்தீஷ்கார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்தவரை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
10 July 2025 5:52 AM
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
9 July 2025 10:10 AM
கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெறும்.
7 July 2025 5:28 AM
பயணிகள் கவனத்திற்கு.. கோவை ரெயில் சேவையில் மாற்றம்
போத்தனூர் ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 July 2025 8:10 AM
அஜித்குமார் மரணம்: கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா...?
நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
4 July 2025 7:21 AM
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4 July 2025 2:27 AM
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2 July 2025 6:27 AM