
மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்
கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.
1 Aug 2025 4:28 AM IST
கோவை - நாகர்கோவில் ரெயில் சேவை பகுதியளவு ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
31 July 2025 5:16 PM IST
கோவையில் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
31 July 2025 10:36 AM IST
சாலையில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் கதவு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.
28 July 2025 4:41 PM IST
"கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குழந்தையை கொன்றேன்" - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
27 July 2025 7:01 AM IST
நான்கரை வயது பெண் குழந்தை கொலை; தாய், கள்ளக்காதலன் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்
குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அதை தாங்க முடியாமல் அடித்ததாக தமிழரசி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
26 July 2025 10:14 PM IST
கோவையில் வித்யாசாகர், விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி
கோவை கொடிசியா மைதானத்தில் வித்யாசாகர், விஜய் ஆண்டனி இசை விருந்து படைக்கவுள்ளனர்.
26 July 2025 7:23 PM IST
பலமுறை கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
குழந்தை இல்லாமல் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்வதாக இளம்பெண்ணிடம் கள்ளக்காதலன் கூறியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது.
26 July 2025 7:26 AM IST
காந்தியின் பேரன்... கமல்ஹாசனை வாழ்த்தி கோவையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் இன்று பதவியேற்க உள்ளார்.
25 July 2025 7:48 AM IST
சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து - அதிர்ச்சி வீடியோ
லாரி மோதி கீழே விழுந்த கமலாவின் தலை மீது முன் சக்கரம் ஏறி, இறங்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
24 July 2025 4:00 PM IST
கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
23 July 2025 9:24 PM IST
சமூக வலைத்தளத்தில் அவதூறு: திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் கமிஷனரிடம் புகார்
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
22 July 2025 9:38 AM IST