மும்பை

புனேயில்12-ம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம்4 மாணவர்கள் கைது

புனேயில் 12-ம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூலை 22, 03:15 AM

பிவண்டியில்மின்னல் தாக்கி இளம்பெண் பலிசிறுமி உள்பட 4 பேர் காயம்

பிவண்டியில் மின்னல் தாக்கி இளம்பெண் பலியானார். சிறுமி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

பதிவு: ஜூலை 22, 03:00 AM

புனே அருகே கார்- லாரி பயங்கர மோதல்: கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி

புனே அருகே தறிகெட்டு ஓடிய கார்-லாரி பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா சென்று காரில் திரும்பிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலியானார்கள்.

பதிவு: ஜூலை 21, 05:30 AM

சிவசேனாவின் 3-ம் தலைமுறை தலைவருக்கு அரியணை ஆசையா?

பால்தாக்கரே என்ற பெயரை கேட்டாலே மராட்டிய அரசியல் அரங்கம் அலறும். அரசு பதவி எதையும் வகிக்காமல் அரசியலில் கோலோச்சி வந்தவர்.

பதிவு: ஜூலை 21, 05:00 AM

உல்லாஸ்நகரில் பயங்கரம் சிவசேனா கவுன்சிலர் மகள் அரிவாளால் வெட்டி கொலை கணவர் கைது

உல்லாஸ்நகரில் சிவசேனா கவுன்சிலர் மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூலை 21, 04:30 AM

கல்யாண் ஓட்டலில் இளம்பெண்ணை கொன்று காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

கல்யாண் ஓட்டலில் இளம்பெண்ணை கொன்று காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூலை 21, 04:00 AM

பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது

பால்கரில் ரூ.1½ கோடி போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூலை 21, 03:30 AM

‘நான் முதல்-மந்திரி ஆவதை மக்கள் முடிவு செய்வார்கள்’ ஆதித்ய தாக்கரே பேச்சு

நான் முதல்-மந்திரி ஆவதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.

பதிவு: ஜூலை 20, 05:00 AM

பொய்க்கும் பருவ மழைமரத்வாடா மாவட்டங்களில் நீடிக்கும் வறட்சி25-ந் தேதி முதல் செயற்கை மழை பெய்விக்க ஏற்பாடு

மரத்வாடா மண்டலத்தில் பருவ மழை பொய்த்து வருவதால் வறட்சி தொடர்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் திண்டாடும் நிலையில், வருகிற 25-ந் தேதி முதல் செயற்கை மழையை பெய்விக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: ஜூலை 20, 04:45 AM

புறநகர் வழித்தடத்தில்ரெயில் விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 16 பேர் பலி

மும்பை புறநகர் வழித்தடத்தில் ரெயில் விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஜூலை 20, 04:41 AM
மேலும் மும்பை

5

News

7/24/2019 6:35:03 AM

http://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/4