மாநில செய்திகள்

மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம் + "||" + DMK Consultation meeting; MK Stalin heads as after became leader

மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம்

மு.க. ஸ்டாலின் தலைவரான பின் முதன்முறையாக தி.மு.க. ஆலோசனை கூட்டம்
தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முறையாக அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மறைந்த நிலையில் கட்சிக்கான புதிய தலைவராக மு.க. ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இதனை தொடர்ந்து முதன்மை செயலாளர் துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதன்முறையாக தி.மு.க.வின் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி உள்ளது.  இந்த கூட்டத்தில் பொது செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் 88 எம்.எல்.ஏ.க்கள், 65 மாவட்ட செயலாளர்கள், 4 எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி பணிகள், முப்பெரும் விழா, இடைத்தேர்தல், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.தொடர்புடைய செய்திகள்

1. டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக கோரி செப்டம்பர் 18ந்தேதி ஆர்ப்பாட்டம்; மு.க. ஸ்டாலின்
டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 18ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
2. முக்கொம்பு அணையில் 40 % சீரமைப்பு பணிகளே முடிந்துள்ளன; ஆய்வுக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி
முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் அளவிற்கே முடிந்துள்ளன என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. திமுக தலைவரானதும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை!
திமுக தலைவரானதும் முதல் முறையாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். #DMKThalaivarStalin #MKStalin
4. ஆளுநரிடம் மனு அளித்த மு.க. ஸ்டாலின்; கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என பேட்டி
சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று சந்தித்த மு.க. ஸ்டாலின் அவரிடம் வருமான வரி சோதனை பற்றிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
5. அரசு பள்ளி ஏழை மாணவர்கள் கணினி வழியே எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? மு.க. ஸ்டாலின் கேள்வி
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினி வழியே எப்படி நீட் தேர்வு எழுத முடியும் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.