ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்


ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:47 AM GMT (Updated: 5 Oct 2018 11:12 AM GMT)

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

செனனை

அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:-

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது . டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திதது தொண்டர்களாகிய எங்களுக்கு மிக மகிழ்ச்சி. குருபெயர்ச்சி வந்தவுடன்  அதிமுகவிற்கு நல்ல காலம் பிறந்து உள்ளது. எல்லாரும் விட்டுக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவேண்டும். அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியும் என கூறினார்.

Next Story