
4-ந் தேதி மதுரையில் நடக்க இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மாநாடு ஒத்திவைப்பு
ஓ.பன்னீர்செல்வத்தின் மதுரை மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
31 Aug 2025 5:28 AM
விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
27 Aug 2025 3:12 AM
தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Aug 2025 5:34 AM
நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிப் பயணம் - ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிப் பயணம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Aug 2025 5:20 AM
வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Aug 2025 10:19 AM
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
பாரதம் சிறக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
15 Aug 2025 4:59 AM
எடப்பாடி பழனிசாமியிடம் தலைமைப்பண்பு இல்லை - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
தலைமைப் பண்பிற்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக சிக்கி, தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Aug 2025 10:40 AM
பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவாரா? - எடப்பாடி பழனிசாமி பதில்
எல்லோரும் கட்சி மாறி மாறித் தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
14 Aug 2025 3:39 AM
ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தி.மு.க. ஆட்சியின்மீது மக்களிடம் 100 சதவீதம் எதிர்ப்பு இருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
13 Aug 2025 1:50 AM
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா? ஓ.பி.எஸ்க்கு பாஜக அழைப்பு
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
10 Aug 2025 3:38 AM
காவிரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
காவிரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Aug 2025 6:12 AM
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Aug 2025 8:30 AM