ரூ.10 ,417கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ரூ.10 ,417கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் -  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Feb 2024 6:26 PM IST (Updated: 27 Feb 2024 6:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

பல்வேறு துறை சார்பில் ரூ.10 ,417.22 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ரூ.8,801.93 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.134.15 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் , தமிழ்நாடு முழுவதும் ரூ. 7,300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் , தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story