சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்


சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்
x

கரூரில் சாலையில் வீணாக தண்ணீர் செல்கிறது.

கரூர்

தாந்தோணிமலை கணபதி பாளையத்தில் இருந்து முத்தலாடன்பட்டி செல்லும் சாலையில் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக சென்றதை படத்தில் காணலாம்.


Next Story