உலக செய்திகள்

இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு + "||" + Covid-19: Peru extends suspension of flights from India, Brazil, South Africa

இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு

இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு
இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.
லிமா, 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.91 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 19-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நீடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துபாய்-ஜெய்ப்பூர் இடையிலான விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல்
துபாய்-ஜெய்ப்பூர் இடையிலான விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
3. நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை.
5. நாட்டில் 5 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் மாலை 5 மணி வரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.