சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்


சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்
x
தினத்தந்தி 8 May 2017 8:36 AM GMT (Updated: 8 May 2017 8:35 AM GMT)

அணில், காகம் - குரங்கணில் முட்டம் ஆமை - திருக்கச்சூர் ஈ - ஈங்கோய்மலை எறும்பு - திருஎறும்பியூர்

ணில், காகம் - குரங்கணில் முட்டம்

ஆமை - திருக்கச்சூர்

ஈ - ஈங்கோய்மலை

எறும்பு - திருஎறும்பியூர்

கருடன் - சிறுகுடி, பழையாறை, வடதளி

குரங்கு - குரங்கணில் முட்டம், திருவலிதாயம், பந்தனைநல்லுார், வடகுரங்காடுதுறை

கழுகு - திருக்கழுக்குன்றம்

சிலந்தி - திருக்காளத்தி

சிங்கம் - திலதைப்பதி

தேனீ - நன்னிலம், திருச்சிற்றேமம்

பசு - பட்டீஸ்வரம், திருவாடுதுறை, திருவீழிமிழலை, திருக்கோழம்பம், பெண்ணாகடம்.

பன்றி - சிவபுரம்

பறவை(ஜடாயு) - திருவியலூர், புள்ளிருக்கு வேளூர்

நாரை - திருநாரையூர், திருச்சக்கரப்பள்ளி

பாம்பு - சீர்காழி, வாட்போக்கி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம்,  திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம்

நண்டு - திருநீடூர், திருந்துதேவன்குடி

மான் - திருமாந்துறை

மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை

யானை - திருவானைக்கா, திலதைப்பதி, திருப்பனந்தாள், பெண்ணாகடம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு.

தினென் சித்தர்கள்

நந்தீசர், பொதிகை முனி, புலத்தியார், பாம்பாட்டிசித்தர், இடைக்காடர், போகர், கோரக்கர், ராம்தேவர், சட்டைநாதர், கொங்கணர், கமலமுனி, புண்ணரக்கீரர், காலாங்கிச் சித்தர், திருமூலர், கருவூரார், மச்சமுனி, அழுகணி, புலிப்பாணி.

Next Story