ஆன்மிகம்

சிவனின் முகங்கள் + "||" + The faces of Lord Shiva

சிவனின் முகங்கள்

சிவனின் முகங்கள்
ஒரு முகம் - சந்திரசேகர். இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்.
மூன்று முகம் - தாணுமாலயன்

ஐந்து முகம் - சதாசிவம்

ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்த வடிவம்

இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர் 

தொடர்புடைய செய்திகள்

1. சப்த விடங்க தலங்கள்
‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ என்று பொருள் தரும். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.