வாஸ்து மூலை தெற்கு திசை தலைவாசல்


வாஸ்து மூலை தெற்கு திசை தலைவாசல்
x
தினத்தந்தி 23 Jan 2021 5:44 PM GMT (Updated: 23 Jan 2021 5:44 PM GMT)

வீடுகளுக்கு தெற்கு திசையில் தலைவாசல் அமைக்கும்போது வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

* ஒரு வீட்டுக்கு தெற்கு திசையில் மட்டுமே தலைவாசல் அமைக்க வேண்டிய நிலையில், கட்டிடத்தின் தென்திசை மத்திய பாகத்தில், அல்லது அதன் கிழக்கு சார்ந்த பாகத்தில் தலைவாசல் அமைப்பது நல்லது.

* தென்திசை தலைவாசல் அமைக்கும்போது அதற்கு நேர் எதிராக வடக்கு திசையிலும் ஒரு வாசல் அமைப்பது சிறப்பு.

* வர்த்தக கட்டமைப்புகளுக்கு தெற்கு திசையில் மட்டும் தலைவாசல் அமைப்பது வாஸ்து ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story